நீல நீல வண்ணன்

 நீல நீல நிறத்தில் நிலவொன்று 

நெஞ்சத்தை கொள்ளை கொள்கிறது,


நீல வண்ணனின் நீள்விழிப் பார்வை 

நெஞ்சம் முழுவதும் இனிக்கிறது,


கொஞ்சும் முகத்தில் குழந்தை கண்ணனின்

குளிர்ந்த மனது புரிகிறது,


குழந்தை வடிவமதில் கொள்ளையழகுடன் எம்மை என்றும் நிறைக்கிறது

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்