ரங்கா ரங்கா

பொன்னாய்  மணியாய் புடைசூழ் நகையாய்

முத்தாய்  பவழ முடிசூழ் அணியாய் 

கண்ணாய் ஒளியாய் மலர்சூழ் வழியாய் 

மலராய் வண்ண தோள் சூழ் மாலையாய்

மலராய் மழையாய் நீர்சூழ் சூழ் வயலாய்

உயிராய் வழியாய் வளம்சூழ் வாழ்வாய்

அருள்வாய் அரங்கா அன்புடன் எமக்கே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்