வேங்கடநாதனே

மனதினில் குழப்பமில்லை

மகிழ்ச்சிக்கு குறைவும் இல்லை 

பார்வை உன் மேனி பற்றி 

பணிந்திடும் கரங்கள் கூப்பி 

திருமலைச் செல்வமே, உள்ளமே ,

உருகு கின்றேன் 

வேரெவர் எம்மைக் கொள்வார் 

வேங்கடம் வாழ் பெருமாளே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்