அன்னை மகாமாரி
வெள்ளிக் கவசத்தில் வீற்றிருந்தாளவள் எங்கள்அன்னை மகாமாரி,
வேலும் சூலமும் வீரமும் கொண்டாள் அன்னை மகாமாரி,
நெற்றியில் நீறும் குங்குமம் நெஞ்சம் நிறைந்த ஆரங்கள் ஆயிரம்
அற்புதம் அற்புதம் அன்னையின் தோற்றம் கொண்டவள் காளி அன்னை மாரி,
கண்களின் கருனையில் கஷ்டங்கள் தீர்ப்பவள் கண்களின் தீயால் கயவரை எரிப்பவள்
எல்லாம் தருபவள் எங்கள் தாயவள் அன்னை மாரி மகாமாரி
மாரி மாரி தாயே மாரி மண்ணை காப்பவள் மகாமாரி
Comments
Post a Comment