அன்னை புவனேஸ்வரி

 அருள்வாள் நமக்கு என்றும் அவளே 

அன்னை புவனேஸ்வரி


அன்னை அவளே என்றும் நம்மை 

ஆளும் புவனேஸ்வரி


சுழலும் பூமியின் சூட்சுமம் அவளே 

அன்னை புவனேஸ்வரி


சுற்றம் தந்த சொந்தம் அவளே 

அன்னை புவனேஸ்வரி


அழகாய் அமர்ந்து ஆட்சி செய்வாள் 

அன்னை புவனேஸ்வரி


அகிலம் காக்கும் அதிசயம் அவளே 

அன்னை புவனேஸ்வரி


மண்ணில் எங்கள் மா தவம் நீயே 

அன்னை புவனேஸ்வரி


மாறும் உலகில் மாறா ஒளியே 

அன்னை புவனேஸ்வரி

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்