ஸ்ரீ தத்தாச்சிரியனே

அறிவு கண்ணை 

திறந்து வைத்தவன், 

ஆச்சாரிய ரூபமானவன், 

படைத்து, காத்து ,முடிவில் நிற்பவன்,

சூலம் அஸ்தரம்  சக்கரம் கொண்டு

காவல் செய்பவன் 

காட்சி தருபவன் 

ஸ்ரீ தத்தாச்சிரியனே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்