அகிலாண்டேஸ்வரி

 தாமரை மாலையை அணிந்து வந்தாள் தலையினில் மல்லிகை சூடி நின்றாள்


ஈசன் துணைவியாய் வாழ்ந்தி ருப்பாள்

ஈஸ்வரி அகிலாண்டேஸ்வரி காத்திருப்பாள்


காவிரி பாய்ந்து கரையேரும் 

ஈசன் கால்கள் பணிந்து கடல்சேரும்


திருவானைக் காவலில்

கால்நிலைத்தே

காப்பாள் அன்னை அகிலாண்டேஸ்வரியே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்