மகாலஷ்மி
நிலவாகி உலவும் தாயம்மா,மகா லஷ்மி நீ
இருளை நீக்கி ஒளியை தருபவள்,
வெள்ளி மேகம் மீது நடப்பவள்,
குளிர்ந்தே காற்றில் கலந்து வீசியே
கொண்டதையெல்லாம் அள்ளி தந்த நீ,
அற்புத ஆடை ஆனந்த மாலை
தாயின் கழுத்தில் தங்க அணிகலன்,
நெற்றியின் திலகம் நெஞ்சம் நிறைக்க
கண்கள் திறந்து காத்திட வரும் நீ,
உடலின் தூய்மையை உள்ளத்தில் நிறுத்தி,
உற்ற பொருளுடன் உறவினர் கூடி,
வெள்ளிக் கிழமை காலை வேளையில்
கண்கள் மூடி உன்னை வணங்கிட, நீ
Comments
Post a Comment