ஈசன் அவனே நிறமாலை

எத்தனை அழகாய் மலர்மாலை 

எங்கள் ஈசன் அருள் மாலை


கண்கள் கண்டது நிறமாலை 

காததது கேட்டது புகழ்மாலை 


ஈசன் உந்தன் புகழ்மாலை


மங்கள வாரத்தின் அருள் மாலை 

மயங்கும் கதிரவன் நிற மாலை


கால்களின் நடனம் தரும் மாலை

காளையின் கொம்பிடை உன் மாலை


கண்டோம் கண்டோம் பொன்மாலை

காற்றினில் ஈசன் புகழ் மாலை


காத்திடும் ஈசன் புகழ் மாலை

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்