அன்னை மகாலக்ஷ்மி
வெள்ளையானை மீதமர்ந்து, வேண்டி நிற்போர் மனம் உணர்ந்து,
அழகு தாமரை மலர் கொண்டு,அருள்வாள் தேவி கரம் தந்து,
ஆடை அணிகலன் அலங்காரம்,அன்னை காட்டும் அருட்கோலம்,
கண்கள் காணும் தாய் உருவம், கால மகள் கொண்ட அருள் வடிவம்,
மண்ணில் பதியும் அவள் பாதம்,
மகாலட்சுமியின் அருட் பாதம்,
மங்கை அவளின் திருக்கோலம்,
மண்ணைக் காக்கும் அவள் கோலம்
Comments
Post a Comment