அன்னை காமாட்சி
மனதில் பதியும் மஞ்சள் முகம் ஒன்று,
கையில் கரும்புடன் காக்கும் கரம் கொண்டு,
கழுத்தின் மாலை
கவரும் கிரிடம்
அழகு தாமரை
அமர்ந்த பீடம்,
தாங்கி நிற்கும்
தாயின் கோலம்
கனிந்த கண்களில்
காட்சி அருளும்
காமாட்சி அன்னை
கருணைத் தோற்றம்
காத்து நிற்கும்
கருணைத் தோற்றம்
Comments
Post a Comment