ஆதி சிவனே போற்றி
நீ அழகிய கருணா மூர்த்தி
எம் ஆதி சிவனே போற்றி
வாழ்வது நிலையில்லை
வருவது முன்னில்லை
வழியில் ஒளியில்லை மூர்த்தி
வருவாய் தருவாய் கீர்த்தி
இதயத்தில் வலியில்லை
உதயத்தில் இருளில்லை
வாழ்வதில் எல்லாம் மூர்த்தி
வந்தாய் தந்தாய் கீர்த்தி
நீ அழகிய கருணா மூர்த்தி
எம் ஆதி சிவனே போற்றி
வாழ்வது நிலையில்லை
வருவது முன்னில்லை
வழியில் ஒளியில்லை மூர்த்தி
வருவாய் தருவாய் கீர்த்தி
இதயத்தில் வலியில்லை
உதயத்தில் இருளில்லை
வாழ்வதில் எல்லாம் மூர்த்தி
வந்தாய் தந்தாய் கீர்த்தி
Comments
Post a Comment