ஆதவன்

ஆதி உலகின் அருள் பெரும் முதல்வா

அருணன் ஓட்டும் தேரின் தலைவா


தீயின் வடிவில் ஒளிதரும் சுடரே

தீங்கின்றி எம்மை காக்கும் பயிரே


கரங்களில் தாமரை மலர் கொண்ட அழகே

காலமும் நேரமும் உன் விரல் அசைவே


இயக்கத்தின் இயக்கத்தை இயக்கிடும் இயல்பே

இன்முகம் காட்டி காப்பதுன் கடனே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்