நாராயணனே நாராயணனே
சினந்தாய் சிவந்தாய் சூரியனே,
சிங்கமுகம் கொண்டாய் நாராயணனே,
அற்புத நிலவாம் அன்னையினை
மடிதனில் கொண்ட மாமலையே,
தீமையை வென்றாய் தீயாகி,
குளிர்ந்தாய் அமர்ந்தாய்
அன்னையுடன்,
அன்பாய் என்றும் எமைக்காக்கும்
அற்புதமே நரசிம்மமே,
மார்கழிப் பனியில் பாடிநின்றோம்
மயக்கம் தீர்ப்பாய் மாமலையே
Comments
Post a Comment