சாயி சாயி பாபா சாயி

மண்ணைக் காக்க மானுடன் வந்தான்,

மனங்களை இணைத்து மனிதம் வென்றான்,


கண்களின் கருனை கங்கை நனைக்க  காண்பவர் உள்ளம் ஈரத்தில்     இனிக்க 

தந்தான் வலிமை தணல்போல் எரிக்க, தாயின் விழியாய் காவல் காத்திட. 

வந்தான் சாயி  வானம்போல 

வளங்கள் தந்தான் மேகம் போல,

குருவே போற்றி குருவே போற்றி,

கூடி, நின்றோம்,குருவே போற்றி


Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்