கண்ணா நீ காலெடுத்து
கண்ணா நீ காலெடுத்து;
கைகளிலே குழலெடுத்து;
வண்ண மயில் சிறகசைத்து வா,
வான் மழையாகி நீ இறங்கி வா,
வழியெல்லாம் பூ இறைத்தோம்;
வாசலிலே கோலமிட்டோம்;
வண்ண பொடி தூவி நின்றோம் வா,
வான் மழையாய் நீ இறங்கி வா,
கண்ணன் அங்கே பாட்டிசைக்க ;
கார்மேகம் கால் நடக்க;
மின்னலென முகம் காட்டி வா,
வான் மழையாகி நீ இறங்கி வா
Comments
Post a Comment