அன்னை அங்காளம்மன்
அன்னை தாயே அருள் வடிவே,
அங்காளம்மா எம் தாயே,
எரியும் சூரியன் கோபமுடன் பகையை வென்ற தாய் நீயே,
எங்களை காக்க சூலமுடன் எழுந்து வந்த தாய் நீயே,
நிலவின் ஒளியாய் குளிர்ந்து நீயும் என்றும் தாயே எமைக் காப்பாய்,
நிலத்தையாளும் நித்யபூரணி நின்று காத்திடும் அங்காளம்மா
Comments
Post a Comment