தைப் பூச நன்னாலிலே
தைப்பூச நன்னாளிலே முருகா
தனியாத என்னாசை உனைக்காணும் பொன்னாசை
தீர்த்தாயே இந்நாளிலிலே முருகா,
வேலோடு உனைக்கானவே வெறும் காலில் உனைநாடி உயிர் தமிழாலே உனைப் போற்றி நின்றேனே மலைமீதிலே முருகா,
பழநி மலைமீதிலே முருகா,
வீரத்தின் உடல்கொண்டு வேல்கொண்டு நீ நின்று சூரனை வென்றெடுத்த சேவற்கொடியோனே உனைநாடி வந்தேனே இந்நாளிலே முருகா,
தைப்பூசநன்னாலிலே,
மலர்மாலை பொற்கோலம் கண்டோம் உன் அருட்கோலம் கை காட்டும் கருனை உள்ளம் கண்டோமே இந்நாளிலே முருகா
தைப்பூச நன்னாளிலே ,
முருகா தைப்பூச நன்னாலிலே
Comments
Post a Comment