அண்ணாமலை மீதிலே
அடி தேடும் மாதவனும் ;முடி தேடும் நான்முகனும்;
அனலாக காட்சி கண்டார் மலையாகவே !
திரு அண்ணாமலை யாகவே!
கடை தேடும்மனிதருக்கு;
விடையாகநின்றான் அவன் விடை மீதிலே;
அருள் ஒளியாக காட்சி தந்தான்
மலை மீதிலே!
அண்ணாமலை மீதிலே!
வரும் வாழ்வின் ஒளி நாளில் ;
விடை கூறும் மழை நாளில்;
மலை தேடி வரும் மாந்தர் அலை போலவே !
ஆடும் அர்த்த நாரீஸ்வரர் முன்
இங்கு கடலாகவே!
Comments
Post a Comment