அன்னை உண்ணாமுலையாள்
அம்மா அம்மா அம்மா உண்ணாமலை நீ அம்மா
காணவந்தோம் அம்மா
திரு அண்ணாமலைக்கு அம்மா
அடிமுடி காணா அற்புத ஈசன்
தன்னை தந்தான் அம்மா
அவன் உன்னைக் கொண்டான் அம்மா
எரியும் தீயாய் நிற்பவன் முன்னே
குளிர்ந்த காற்றாய் அம்மா
கோபம் தணித்தாய் அம்மா
குணத்தால் வென்றாய் அம்மா
அச்சமும் தீமையும் அழிந்திட்ட நேர்மையும் நிச்சயம் களைவாய் அம்மா
நெஞ்சில் நேசம் வளர்ப்பாய் அம்மா
Comments
Post a Comment