சங்கு சக்கர தாரி
தாரி சுபதாரி,
தாரி சங்கு சக்ரதாரி,
நின்ற கோலம் நிலத்தை ஆளும் தாரி,
நீலமேக வண்ணம் கொண்ட தாரி,
சங்குசக்ரதாரி,
வற்றாத செல்வம் நீ தாரி,
வான் மழைபோல நீ தருவாய் தாரி,
சங்கு சக்ரதாரி,
ஏங்கிநின்றோம் உனைக் காண தாரி,
ஏழுமலை யானே முகம் காட்டு தாரி ,
சங்கு சக்ரதாரி,
Comments
Post a Comment