கவிராஜன் கனவே நீயம்மா
கவிராஜன் கனவே நீயம்மா
மாகாளி கவிராஜன் கனவே நீயம்மா
கண் இரண்டும் தீயாகி கைகளிலே வேல்தாங்கி
பல் இரண்டும் புலியாக பார்வைக்கு கனலான (கவிராஜன்)
இருள் தன்னை ஒளியாக்கி பொங்கும்
புது புனலாக்கி
சிங்கத்தின் மீதமர்ந்து சீறிவரும் எரிமலை நீ (கவிராஜன்)
கைகளிலே வேல் எடுத்து கயவரை
தான் தடுத்து
காவலுக்கு வந்து நின்று காத்திருந்த தாய்
காளி(கவிராஜன்)
Comments
Post a Comment