அன்னை ஆதிபகவதி

ஆதி பகவதி ஆலயம் கொண்டாள்; அருளைத் தந்திடவே,


அன்னை காளியாய் ஆயுதம் கொண்டாள் அகிலம் காத்திடவே,


விண்ணில் பிறந்த ஒளி மண்ணில் மண்ணில் ஒளிர்ந்தது மனிதம் காத்திடவே


மாயமேகங்கள் மழையாய் கரைந்தது தாயவள் முழக்கத்திலே,மண்ணது வளத்தினிலே,


சிவந்த ஆடையும் சீறும் பார்வையும் காஈட்டிடும் கண்களிலே,


சிவந்த வானமாய் இருளை விரட்டிடும் தேவியின் நல்லருளே,

எல்லாம் கொடுத்திடும் அவள் கரமே 

எங்கள் கொடுங்கலூர் பகவதி அவள் கரமே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்