வீனர் கற்க பாடம்
எங்கே எங்கே சென்றாய் எங்கள் தாயே,
ஏங்கும் ஏங்கும் கண்கள் தானே,
மரங்களை சாய்த்து உந்தன் பாதை மறித்து நின்றோம் மனிதர் யாமே,
மணலைத் தின்று உந்தன் தேகம் சிதைத்த பாவி யாமே,
வேண்டி நிற்கும் இந்த கூட்டம்
வெறும் வேஷம் அம்மா தாயே,
வேண்டாம் அம்மா உந்தன் பாசம்
இந்த வீணர் கற்க பாடம்
Comments
Post a Comment