காரிருள் வண்ணன்

தங்கமாலை மணி ஆரம்;

தவழும் புன்னகை உதட்டோரம்,

நெடிய மாலன் அருளாலே; 

நினைத்த தெல்லாம் கைகூடும்,

உன்னையே மனமே நாடும்; 

உன்புகழ் என்றும் பாடும்,

கண்களைப் போலக் காக்கும்;

காரிருள் வண்ணன் போதும்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்