அன்னை நீலயதாட்சி
காதலாள் கையமர்த்தி மடிகொண்டாள் தாயைப்போல,
கரம் நீட்டி உடல் தேய்ப்பாள் உளம் வெல்வாள்
காதலியாக ,
அடம் காட்டும் விடம் உண்ட கண்டனையே அரவணைத்து,
தான் கொண்ட மலர்மாலை வைரங்கள் சூடி பின்னே,
கண்பொத்தி கண்திறந்து ஈசனுடன் இன்புற்றே காதல் கொள்வாள்,
நீலகண்டன் அமுதமென உட்கொண்ட ஸ்ரீ நீலதயாக்ஷி அவள்
Comments
Post a Comment