பூக்கள் சொல்வது புரிகிறது

 புரிகிறதா உனக்கு;

பூக்கள் சொல்வது புரிகிறதா?

மெல்ல உயரும் மொட்டுக்கள் 

தாயின் மடியை நிறைக்கிறதே 

தாளாமல் அதுவும் சிரிக்கிறதே,

புரிகிறதா உனக்கு

பூக்கள் சொல்வது புரிகிறதா?

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்