இளங்குமரன்
இன்னுயிராகி இமைபோல் காப்பான்,
எல்லாம் தருவான் எங்கும் இருப்பான்,
உள்ளம் கொள்வான் உறவாய் வாழ்வான்,
அழகன் முருகன் அற்புதம் செய்வான்,
நிலத்தை ஆளப் பிறந்த தலைமகன்
நெஞ்சில் நிறைந்து கொஞ்சும் குமரன்,
எங்கள் குமரன் இளங்குமரன்
ஈசன் திருமகன் இளங்குமரன்
Comments
Post a Comment