நமசிவாய மே

மலை யொத்த மாலைதனை மகிழ்வோடு தோள்கொண்டாய்,

அழகான வெள்ளியாடை அற்புதமாய் பொன்கிரிடம்,

நெற்றியதில் திருநீறு நெஞ்சையள்ளும் உன்பேறு

இத்தனைக்கும் மேலாக நின்றொலிக்கும் சிவாயம் நமசிவாயமே 

ஓம் நமசிவாய மே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்