ஆதி முதல்வன் நமசிவாயனே
கண்ணில் தெரிபவன் காளைவாகனன்
காக்கும் கரங்களில் சூலம் கொண்டவன்
தாயின் உடலில் பாதி கொண்டவன்
தனது உடலில் பாதி தந்தவன்
யானைமுகனை தந்த நாயகன்
அழகு முருகனை அணைத்துக் கொ ண்டவன்
அருவமானவன் உருவமானவன்
ஆதிமுதல்வன் நமசிவாயனே
கண்ணில் தெரிபவன் காளைவாகனன்
காக்கும் கரங்களில் சூலம் கொண்டவன்
தாயின் உடலில் பாதி கொண்டவன்
தனது உடலில் பாதி தந்தவன்
யானைமுகனை தந்த நாயகன்
அழகு முருகனை அணைத்துக் கொ ண்டவன்
அருவமானவன் உருவமானவன்
ஆதிமுதல்வன் நமசிவாயனே
Comments
Post a Comment