முருகன் முருகன் அழகன்

முருகன் முருகன் அழகன் 

கதிர்வேல் முருகன் அழகன்,

கந்தன் கை வேல் அழகன் 

கண்களின் இமையாய் அழகன்,


மனதில் நிலைத்தவன் அழகன்

மண்ணின் வேராய் அழகன்

மழையாய் நீராய் அழகன்

நதியாய் நடப்பவன்அழகன்,


நலம் தரும் மருந்தவன் அழகன்

நல்வழி தந்தவன் அழகன்

அழகன் முருகன் அழகன்

அருள்வான் முருகன் அழகன்

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்