நமசிவாய வாழ்க

வளர்த்த சடையும் வானின் நிலவும், 

வளைத்த நாகமும் மார்பின் ருத்ராட்சமும்,

வலம்புரி சங்கும் வளைத்த தோளும், 

உடுக்கையும் சூலமும் உடலின் சாம்பலும், 

என்றும் காக்கும் ஈசனின் கரமும் ,

கண்டது கண்களே, நமசிவாயனின் வரமே

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்