தாயி மகமாயி
சித்தாடை செவ்வாடை காட்சி தரும் ;தாய கண்ணால கண்டால கோடிபெறும்,
பட்டாடை நகையெல்லாம் பவுசு தரும்; தாய பார்த்தாலே பணங்காசு தேடிவரும்,
ரோசாப்பூ பூமாலை மல்லியெல்லாம்; தாயி தோள்மேலே தோள் சாஞ்சு வாசந்தரும்,
வாடாத புன்னகை வாழவைக்கும்; தாயி தயவால மழைமாரி தானா வரும்,
ஊரெல்லாம் பயிராகி சோறு தரும் தாயி மகமாயி மனசுவைச்சு எல்லாம் தரும்
Comments
Post a Comment