அன்னை லலிதாம்பிகை

மல்லிகை மாலை சூடி தேவி கண்கள் திறந்திருப்பாள்,

தங்க கிரீடம் தவழும் நிலவும் தாங்கி தேவி காட்சி தந்திடுவாள்,

காலை மடித்து சலங்கை யணிந்து தேவி அமர்ந்திருப்பாள்,

காக்கும் கரங்கள் கண்களில் காட்டி தேவி காத்திருப்பாள்,

ஆதி தேவி அற்புதம் செய்தவள் அகிலம் காத்திருப்பாள்,

அன்னை லலிதாம்பிகை அவள்  ஆனந்தம் தந்தே நம்மை காத்திடுவாள்,

Comments

Popular posts from this blog

சதாசிவமானது

எங்கள் கணபதி

வாணி வந்தாக வேண்டும்