அருள்வாய் வாணி கலைவாணி
ராகம் :மோகனம் தாளம்: ரூபகம்
கக ப,ப,/தப ஸ,ஸ,//)
வருவாய் நீ,,யே,,அருள்வாய் தா,,யே,,
(ரிஸ ததப,/தப ககரி//) உனை நான்
காண,அருள்வாய் வாணி,
கப தஸதப/தப ககரி) கல்லும் பேச வைத்த, கருணை நீயே தாயே
(கக தபகரி/பக ககரிஸ)
காளி தாசன் நாவில், கவிதை தந்த வாணி
(கக ககரிக/பக ப,ப,)
பாடல் பாடிஉன்னை
,பார்த்து நின்றேன் தாயே (கக தபத,/தப ஸ,ஸ,)
பாடும் பொருளே நீயே,
பாடல் தந்த வாணி
(தக ரிரிஸஸ/தஸ த,தப) மீட்டும் வீணை கானம்,
காற்றில் பிறந்த ஞானம் (கப தஸதப/தப ககரிஸ)
இதயம் இறங்கி இனிக்கும்,
என்றும் உந்தன் கானம்
(ஸரி க,க,/கரி பகரி,)
அருள் தா,நீ, வாநீ கலைவாணி
(ஸரி ஸகரிஸ)
வா நீ தா நீ வாணி
Comments
Post a Comment